கல்விசெய்திகள்

சாதாரணதரப் பரீட்சை இன்று ஆரம்பம்.

கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை இன்று ஆரம்பமாகவுள்ளது.

பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று காலை 8.30க்கு பரீட்சை ஆரம்பமாகவுள்ளது.

ஏழு இலட்சத்து 17 ஆயிரத்து எட்டு பேர் இம்முறை பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

இவர்களில் இரண்டு இலட்சத்து 83 ஆயிரத்து 958 பேர் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் என  பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related Articles

Back to top button