நுவரெலியாமலையகம்

சாமிமலை-ஆழிப்பேரலையில் உயிர் நீத்த உறவுகளுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது..

சாமிமலை 320 கே மாநெலி பிரிவின் ஸ்டொக்ஹோம் பிரிவில் ஆழிப்பேரலையில் உயிர் நீத்த உறவுகளை இழந்த உடமைகளை உறவுகளுக்கு இன்று தேசிய கொடி ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

குறித்த நிகழ்வில் மஸ்கெலியா பிரதேச சபை உறுப்பினர்.சுரேஸ்குமார். சமூர்த்தி உத்தியோகஸ்தர் சந்திரசேகர் சமூக நிறுவன பிரதநிதிகள்., மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button