செய்திகள்

சாமிமலை மாக்கல-அமரர் பெருமாள் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு ஹட்டன் சிறுவர் இல்லத்தில் மதிய உணவு..

சாமிமலை மாக்கல தோட்டத்தை சேர்ந்த அமரர் பெருமாள் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு ஹட்டன் சிறுவர் இல்லத்தில் இன்று (26/02) சிறுவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

இரத்தினபுரி உதவும் கரங்கள் அமைப்பின் அங்கத்தவரான அமரர் பெருமாள் அவர்களின் மகள் ரானி இந்த நிகழ்வுக்கான அனுசரணையை வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button