...
செய்திகள்

சிங்கள மொழியைத் தாய்மொழியாக கொள்ளாத இலங்கை பிரஜைகளுக்கான சிங்கள மொழி டிப்ளமோ கற்கை நெறி-2021/2022

களனிப் பல்கலைக்கழக சிங்கள மொழித்துறையினால் நடாத்தப்படும் சிங்கள மொழி டிப்ளோமாக் கற்கை நெறிக்கான (ஒரு வருடம்) விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இலங்கையில் உள்ள தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட இவ் இனத்தை சார்ந்தவர்களுக்குமான இக் கற்கை நெறியானது 2022 ஏப்ரல் மதம் முதல் ஆரம்பமாகவுள்ளது. இது தொடர்பான மேலதிக தகவல்களை http:/hu.kln.ac.lk/depts/sinhala என்னும் இணையத்தளத்தினை பார்வையிடுவதன் மூலமாகவோ அல்லது 07735866554/0112914493 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் மற்றும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியூடாக தொடர்பு கொள்வதன் மூலம் பெற்று கொள்ளலாம்.இக் கற்கை நெறிக்கான விண்ணப்ப படிவங்கள் 2022.01.12 ஆம் திகதி முதல் 2022.02.12 ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும்.

பதிவாளர்

களனிப்பல்கலைக்கழகம்

களனி

Related Articles

Back to top button


Thubinail image
Screen