சிறப்பு

சித்திரைப் புதுவருடக் கொண்டாட்டம் 2019 தலவாக்கலையில்..

மலையகம் FM மற்றும் மலையகம்.lk யின் ஊடகப் பங்களிப்பில் தேசிய ஜனநாயக ஆசிரியர் சங்கம் ஏற்பாடு செய்திருக்கும் மாபெரும் சித்திரைப் புதுவருடக் கொண்டாட்டம் 2019
இம்மாதம் 15ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9 மணிக்கு
தலவாக்கலை நகரசபை மைதானத்தில்..
முற்றுமுழுதாய் உங்கள் குடும்பத்தைப் பரவசப்படுத்த விளையாட்டு நிகழ்வுகள்..
12 வயதிற்குட்பட்ட சிறுவர்கள்,18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் என மூன்று வயதெல்லை அடிப்படையில் போட்டி நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன.
வெற்றி பெறும் சிறார்களுக்கு சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கப்படுவதோடு 18 வயதிற்கு மேற்பட்டோருக்கான போட்டிகளில், முதல் 3 இடங்களை பெற்றுகொள்வோருக்கு பெறுமதிமிக்க பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.
சுவாரசியமான கலகலப்பு நிறைந்த பல புதிய போட்டிகள் இடம்பெறவுள்ளது.எனவே நீங்களும் கலந்து கொண்டு பெறுமதியான பரிசில்களை வெல்ல அன்போடு அழைக்கின்றனர் ஏற்பாட்டுக்குழுவினர்.

[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]
[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com