உலகம்

சிரிய யுத்தத்தில் நிர்க்கதிக்குள்ளான சிறுவர்கள் நாடுகடத்தல்.

சிரியா யுத்தத்தின் போது நிர்க்கதிக்குள்ளான பிரித்தானிய சிறுவர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர்.

ஐ.எஸ்ஸின் கட்டுப்பாட்டில் இருந்து வடகிழக்கு சிரியாவில் இருந்து சிறுவர்கள் நாடுகடத்தப்பட்டுள்ள முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

குறித்த சிறுவர்கள் நாட்டுக்கு திரும்ப உதவுமாறு பிரித்தானிய உயர்  நீதிமன்றம் வௌிவிவகார அலுவலகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது.

இதற்கமைய குறித்த சிறுவர்கள் நேற்று லண்டனை வந்தடைந்துள்ளனர்.

Related Articles

Back to top button