அரசியல்

சிறிய கட்சிகளின் ஆதரவு நிச்சயமாக எனக்கு கிடைக்கும்.

ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் சிறிய கட்சிகளின் ஆதரவு நிச்சயமாகக் தனக்குக் கிடைக்கும் என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

2015 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் பாராளுமன்ற உறுப்பினர்களின் பரவலாக்கப்பட்ட பணத்தை பயன்படுத்துவதற்கு சுற்றறிக்கை மூலம் தடை விதிக்கப்பட்டு இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் உள்ள பரவலாக்கப்பட்ட பணத்தின் ஊடாக விகாரைகளை கட்டியெழுப்ப முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
image download