செய்திகள்

சிறிய, மத்திய வர்க்க வர்த்தகர்களுக்கு கடன்களை மீளப்பெறுவதை இடைநிறுத்துமாறு பணிப்புரை

சிறிய, மத்திய வர்க்க வர்த்தகர்களின் 300 மில்லியன் ரூபா வரையான கடன்களை மீளப்பெறுவதை இடைநிறுத்துமாறு ஜனாதிபதியும், பிரதமரும் பணிப்புரை விடுத்துள்ளனர்.

Related Articles

Back to top button