செய்திகள்மலையகம்

சிறுமி ஹிஸாலினி தொடர்பான வழக்கின் சந்தேக நபர்கள் ஆகஸ்ட் 09ம் திகதி வரை விளக்கமறியலில்..

சிறுமி ஹிஸாலினி தொடர்பான வழக்கு இன்று (26 /07) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் குறித்த வழக்கின் சந்தேக நபர்களுக்கு நீதிமன்றம் இன்று பிணை வழங்க மறுத்ததுடன் எதிர்வரும் ஆகஸ்ட் 09ம் திகதிவரை அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவுபிறப்பித்துள்ளது.

Related Articles

Back to top button
image download