...
செய்திகள்

சிறுவர்களுக்கான தடுப்பூசி தொடர்பான தீர்மானம்

12 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (07) முதல் ஆரம்பிக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.​

Related Articles

Back to top button


Thubinail image
Screen