செய்திகள்

சிறு தேயிலை தோட்டப் பயிர் செய்கை மேம்படுத்தப் படுகின்றது

இலங்கை தேயிலை உற்பத்தியில் அதிக வருவாயை ஈட்டும் சிறு தேயிலை உற்பத்தியை மேலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்காக மூன்று பிரதான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கவுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய 456 தேயிலை தோட்ட அபிவிருத்தி சங்கங்களுக்கு உரங்களை இடும் இயந்திரங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சு கூறியுள்ளது.

இதுதொடர்பில் பெருந்தோட்ட கைத்தொழில்துறை அமைச்சினால் முன்வைக்கப்பட்ட பத்திரங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com