செய்திகள்

சிலாபம் கடற்பரப்பில் 308 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றல்.!

முந்தல் – முக்குத்தொடுவாய் கடற்பகுதியில் 23 கிலோவுக்கும் அதிக நிறையுடைய கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. கடற்கரையில் காணப்பட்ட பையொன்றை சோதனைக்குட்படுத்திய போது, 10 பொதிகளில் மறைத்துவைக்கப்பட்டிருந்த கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, சிலாபம் கடற்பகுதியில் நேற்றுமுன்தினம் முதல் இதுவரை 308 கிலோகிராமுக்கும் அதிக கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை குறிப்பிட்டுள்ளது.

Related Articles

Back to top button