அரசியல்மலையகம்

சிலோன்டீயை சீனாவில் விற்பனை செய்ய நடவடிக்கை.

சிலோன் டீ எனும் பெயரில் உற்பத்தி செய்யப்படும் இலங்கையின் தூய்மையான தேயிலையை, சீனாவில் விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்தை சீனாவின் புஜியன் ஸ்டார் சீனா நிறுவனத்துடன் இலங்கை தேயிலை சபை நேற்று [8/2] கைச்சாத்திட்டுள்ளது

இந்த ஒப்பந்தத்திற்கு அமைய, இணையதளம் ஊடாகவும், அதற்கு புறம்பாகவும் சிலோன் டீயை சீனாவில் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் 4 மில்லியன் கிலோகிராம் தேயிலையை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய முடியும் என தேயிலை சபை எதிர்பார்த்துள்ளது.


Related Articles

Back to top button