ஆன்மீகம்கல்விசமூகம்சிறப்பு

சிவத்தமிழ் வித்தகர் சிவமாகலிங்கம் நினைவேந்தல் நிகழ்வு

சிவத்தமிழ் வித்தகர் சிவமாகலிங்கம் நினைவேந்தல் நிகழ்வானது இம்மாதம் 20ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பு தமிழ் சங்கம் மண்டபத்தில் சட்டத்தரணி ந.காண்டீபன் தலைமையில் இடம்பெறவுள்ளது.

மேலும் “சிவத்தமிழ் வித்தகரின் பன்முகப் பணிகள்” எனும் தலைப்பில் சிறப்புரையும் இடம்பெறவுள்ளது.

சிவத்தமிழ் வித்தகர் சிவமகாலிங்கத்தின் மாணவர்கள்,நண்பர்கள், சமய, சமூக ஆர்வலர்கள் அனைவரையும் அன்போடு அழைக்கின்றனர் ஏற்பாட்டுக்குழுவினர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com