செய்திகள்மலையகம்

சிவனொளிபாத மலை சென்ற நபரொருவர் திடீர் மரணம்

சிவனொளிபாத மலை யாத்திரைக்கு சென்ற நபரொருவர் திடீர் சுகவீனமுற்று உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் நேற்று இரவு அவர் சிவனொளிபாத மலை யாத்திரைக்கு வந்துள்ள நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த நபர் பதுளை – கெந்தகொல்ல பகுதியை சேர்ந்த 53 வயதான நபர் என தெரியவந்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button