காலநிலைசெய்திகள்

சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் விபரம் இதோ!

பதுளை, நுவரெலியா, கண்டி, மாத்தளை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் மொனராகலை, இரத்தினப்புரி மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விதிக்கப்பட்டுள்ளது என தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் இதனை தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button
image download