செய்திகள்

சீகிரியா – சிறைச்சாலை வேன் விபத்து, கைதி உயிரிழப்பு …

சீகிரியா அவுடன்தாவ பகுதியில் சிறைச்சாலை வேனொன்று விபத்துக்குள்ளானதில் கைதியொருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.

பொலிஸ் ஊடகப்பிரிவு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

Related Articles

Back to top button