செய்திகள்

சீனாவில் வுஹான் மாகாணத்திலும் வசிக்கும் இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை.

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் சீனாவின் வுஹான் மாகாணத்தில் வசிக்கும் இலங்கை மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் சீனாவின் வுஹான் மாகாணம் முற்றுமுழுவதுமாக மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பீஜீங்கில் அமைந்துள்ள இலங்கை தூதரகத்திடம் இது குறித்த விசாரித்ததாக வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் ஏதேனும் அவசர நிலமைகள் ஏற்படும் போத , அந்த சந்தர்ப்பத்தில் நடந்துக் கொள்ள வேண்டிய நிலமை தொடர்பிலும் இலங்கை மாணவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

சுமார் 30 மாணவர்கள் சீனாவின் வுஹான் மாகாணத்தில் உயர்கல்வியை தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button