உலகம்

சீனாவில் 67 வயது மூதாட்டிக்கு குழந்தை.

சீனாவில் 67 வயது பெண்ணொருவர்  குழந்தையொன்றை பிரசவித்துள்ளார்.

சீனாவில் அதிகூடிய வயதில் இயற்கை முறையில் குழந்தையொன்றுக்கு பெற்றோர் ஆகியுள்ள தம்பதி இவர்களென கூறப்படுகின்றது.

செங்பேங்க் நகரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சீனாவில் அமுலில் இருந்து ஒரு குழந்தை கொள்கை கடந்த 2016 இல் தளர்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
image download