மலையகம்
சீனா பயணமானார் தலவாக்கலை த.ம.வி அதிபர்
இலங்கை கல்வி அமைச்சினால் தெரிவு செய்யப்பட்ட அதிபர்களுக்கான 21 நாட்கள் வெளிநாட்டு சுற்றுபயணத்துடன் கூடிய செயலமர்வு இம்மாதம 06ம் திகதி ஆரம்பிக்கின்றது.
இவ்விசேட கல்வி நிர்வாக செயலமர்விற்கு தலவாக்கலை த.ம.வி அதிபர் திரு ஆர். கிருஷ்ணசாமி அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இச்செயலமர்வு இம்மாதம் 06ம் திகதி தொடக்கம் 27ம் திகதி வரை சீனாவிலுள்ள பல்வேறு பிரதேசங்களிலும், பாடசாலைகளிலும் நடைபெறவுள்ளது.