...
செய்திகள்

சீன தூதுவர் வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் ஆலயத்திற்கு விஜயம்.

இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென்ஹொங் மற்றும் அரசியல் பிரிவு தலைவர் லூ சொங் உள்ளிட்ட குழுவினரின் வடக்கு விஜயத்தின் இரண்டாம் நாளான இன்று வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen