செய்திகள்
சீரட்ட கால நிலை- சப்ரகமுவ மாகாணத்தின் பல பாடசாலைகள் மூடு
நாட்டில் நிலவுகின்ற சீரட்ட கால நிலை காரணமாக மண்சரிவு அபாயம் பல மாவட்டங்களில் காணப்படுவதாக தெரிவிக்கிப்படுகின்ற நிலையில் இரத்தினபுரி, தெஹியோவிட்ட, நிவித்திகல ஆகிய கல்வி வலயங்களுக்குட்பட்ட பாடசாலைகள் யாவும், இன்றும், நாளையும் மூடப்படுமென, கல்வியமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.