...
செய்திகள்

சீரற்ற காலநிலையால் காரைநகரில் 4 வீடுகள் சேதம்; 8 பேர் இடம்பெயர்வு

தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் காரைநகரில் 4 வீடுகள் சேதமடைந் துள்ளன. அத்துடன், 2 குடும்பங் களைச் சேர்ந்த 8 பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என்று மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் சூரியராஜ் தெரிவித்தார்.மோசமான காலநிலையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அவர் நேற்று தெரிவிக்கையில், நேற்று முதல் பெய்த மழை மற்றும் அதிக காற்று காரணமாக 195 குடும்பங் களைச் சேர்ந்த 632 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். நான்கு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. 2 குடும்பங்களைச் சேர்ந்த 8 பேர் இடம்பெயர்ந்து தற்காலிகமாக உறவினர் வீடுகளில் தங்கியுள்ளனர் என்றார்

Related Articles

Back to top button


Thubinail image
Screen