...
செய்திகள்

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள பதுளை பெருந்தோட்ட மக்களை சந்தித்த வடிவேல் சுரேஷ்

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள பதுளை பெருந்தோட்ட பகுதிகளுக்கு வடிவேல்
சுரேஷ் அவர்கள் இன்றைய தினம் கள விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார் .

அங்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பாக நேரடியாக மக்களுடன்
கலந்தாலோசித்ததையடுத்து விடயத்திற்கு பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளுடன்
தொலைபேசியில் கலந்துரையாடி அவர்களுக்கு உரிய நிவாரண உதவிகளை
துரிதப்படுத்துமாறு பணிப்புரை விடுத்தார்.

மேலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண பொதிகளை வழங்கியதுடன் தீபாவளி
தினத்தை முன்னிட்டு சிறார்களுக்கு இனிப்பு தின்பண்டங்களையும் வழங்கி வைத்தார்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen