செய்திகள்

சீரற்ற காலநிலையினால் சில பாடசாலைகளுக்கு விடுமுறை

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் மற்றும் மாத்தறை மாவட்டத்தின் முலட்டியான கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தென் மாகாண ஆளுநரினால் இவ்வாறு குறித்த பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button