செய்திகள்
சீரற்ற காலநிலை மேலும் சில தினங்களுக்கு நீடிக்கும்

நாட்டில் நிலவியுள்ள சீரற்ற காலநிலை மேலும் சில தினங்களுக்கு நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, சீரற்ற காலநிலையால் பல பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.