...
செய்திகள்

சீஸ் கொள்வனவு செய்வோருக்கு எச்சரிக்கை -சீஸ் கட்டிகளில் புழுக்கள்

இலங்கையில் சீஸ் கொள்வனவு செய்வோருக்கு எச்சரிக்கை . நிட்டம்புவ பிரதேசத்தில் நபர் ஒருவர் கொள்வனவு செய்த சீஸ் கட்டிகள் இரண்டில் புழுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.வீட்டிற்கு கொண்டு சென்று திறந்து பார்க்கும் போது அந்த சீஸ் கட்டிக்குள் இரண்டு புழுக்கள் இருந்ததாக தெரியவந்துள்ளது.அதனை பரிசோதித்து பார்த்த போது இது காலாவதியான சீஸ் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கொள்வனவு செய்தவர் குறிப்பட்டுள்ளார்.

221 ShareLikeCommentShareRuban WatagodaDecember 5 at 12:34 PM  · 1212

Related Articles

Back to top button


Thubinail image
Screen