செய்திகள்

சுகாதார அமைச்சில் 8 பேருக்கு கொரோனா தொற்று ..

சுகாதார அமைச்சில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களுடன் தொடர்பில் இருந்த 74 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com