செய்திகள்நுவரெலியாமலையகம்

சுதந்திர கட்சியின் நுவரெலியா மாவட்ட தேர்தல் ஒருங்கிணைப்பாளராக ரொஷான் குணவர்தன

சுதந்திர கட்சியின் நுவரெலியா மாவட்ட தேர்தல் ஒருங்கிணைப்பாளராக ரொஷான் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த நியமனத்தை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button