செய்திகள்

சுமார் 13 ஆயிரம் குற்றவியல் வழக்குகள் நிறைவு

இந்த வருடத்தின் முதல் 10 மாதங்களில் 13,283 குற்றவியல் வழக்குகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை 8319 குற்றப்பத்திரிக்கைகள் மேல் நீதிமன்றங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button