செய்திகள்

சுமார் 26 ஆயரம் பேருக்கு எதிராக வழக்கு : காரணம் இதுதான்.!

பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியிலும், தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுவோரை கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன. தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய 1,034 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் தனிமைப்படுத்தல் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட கடந்த ஒக்டோபர் முதல் இதுவரை அச்சட்டத்தைமீறிய 26 ஆயிரத்து 920 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் சுமார் 26 ஆயரம் பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சரியான முறையில் முகக்கவசம் அணியாமை மற்றும் மாகாண எல்லைகளை கடக்க முயன்றமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com