செய்திகள்

சுற்றறிக்கைக்கு அமைவாக இன்று முதல் பஸ் போக்குவரத்து நேர அட்டவணையில் திருத்தம்..

அரச ஊழியர்கள் கடமைக்கு சமூகமளிப்பதற்காக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைவாக இன்றுமுதல் பஸ் போக்குவரத்து நேர அட்டவணையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக போக்குவரத்து இராஜாங்கக அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

பயணிகளின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

அரசாங்க தகவல் திணைக்களம்

Related Articles

Back to top button