செய்திகள்

சுற்றுலா பயணிகளுக்காக விமான நிலையங்களை திறக்க நடவடிக்கை..

ஜனவரி 23 ஆம் திகதி முதல் சுற்றுலா பயணிகளுக்காக விமான நிலையங்களை முழுமையாக திறக்கவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இதற்கான சுகாதார வழிகாட்டல்களை, உரிய பிரிவினருக்கு வழங்கியுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com