செய்திகள்

சுவாச கோளாறு நோயாளர்களுக்கு சிகிச்சைப் பெறும் வாய்ப்பு

சுவாச கோளாறினால் அவதியுறும் நோயாளர்களை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு
சுகாதாரப் பிரிவு, பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

சுவாச கோளாறினால் அவதியுறும் நோயாளர்களை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு
சுகாதாரப் பிரிவு, பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

சுவாச கோளாறு உள்ள நோயாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுமாயின், நிலைமை மேலும்
மோசமடையக்கூடும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர்
ஹேமந்த ஹேரத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு காலப்பகுதியில் நோய் அறிகுறிகள் இருக்குமாயின், 0117
966 366 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து அறிவிக்குமாறும் அவர்
கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த அச்சுறுத்தலை கருத்திற் கொண்டு இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
image download