ஆன்மீகம்நிகழ்வுகள்மலையகம்

சுவாமி விவேகானந்தர் அறநெறி பள்ளி அங்குரார்ப்பணம்.

இன்று 11.04.2021 ஆம் திகதி இளம் கதிர் நலன்புரிமன்ற கட்டிடத்தில் (அம்பாள் கோட்டை)யில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

இந்நிகழ்விற்கு ஸ்ரீமத் சுவாமி அக்ஷரமானந்த மகாராஜ் (ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷன் – கொழும்பு), சிவஸ்ரீ சுதாகர் சர்மா (அம்பாள் கோட்டை), பிரம்மச்சாரி கார்த்திக் சைதன்யா ஆச்சார்யார், பிரம்மச்சாரி தன்வி சைதன்யா ஆச்சார்யார் (சின்மயா மிஷன்), ஊடகத்துறை அமைச்சரின் செயளாளர் பிரதிப் மற்றும் எம்.தீபன் (உமா அறக்கட்டளையின் ஸ்தாபகர்), திரு.லோகநாதன் (தலைவர் – கல்வி கலை கலாசார பேரவை கண்டி) மற்றும் கிராம மக்கள் என பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com