...
விளையாட்டு

சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 20 ஓட்டங்களினால் வெற்றி.

மும்பை இந்தியன்ஸ் அணியுடனான போட்டியில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 20 ஓட்டங்களினால் வெற்றியை தன்வசப்படுத்தியது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ் முதலில் துடுப்பெடுத்தாடியது.

20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 156 ஓட்டங்களை சென்னை சுப்பர் கிங்ஸ் அணி பெற்றது.

சென்னை சுப்பர் கிங்ஸ் அணி சார்பாக ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டமிழக்காது 88 ஓட்டங்களை பெற்றார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 136 ஓட்டங்களை மாத்திரமே பெற்று, தோல்வியை தழுவியது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen