...
செய்திகள்

செயலாளர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற- P.B.ஜயசுந்தர

ஜனாதிபதி செயலாளர் P.B.ஜயசுந்தர, தனது பதவியிலிருந்து விடை பெற்றுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று (14) இடம்பெற்ற பிரியாவிடை நிகழ்வுடன், அவர் விடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தனது இராஜினாமா கடிதத்தை P.B.ஜயசுந்தர, அண்மையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் கையளித்திருந்தார்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen