சினிமா
செல்வராகவன் மனைவியா? வியப்பில் கோலிவுட் !
இயக்குனர் செல்வராகவனின் மனைவியை பார்த்து தான் கோலிவுட்காரர்கள் வியக்கிறார்கள். இயக்குனர் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி குண்டாக இருந்தார். இந்நிலையில் செல்வா தனது மனைவியுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்தவர்களால் அவர்களின் கண்களையே நம்ப முடியவில்லை.