செய்திகள்

சேதனப் பசளை தயாரிக்கும் விவசாயிகளுக்கு கொடுப்பனவு

2021 மற்றும் 2022 பெரும்போகத்திற்காக நெற்செய்கைக்கென சேதன பசளைளையத் தயாரிக்கின்ற விவசாயிகளுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவொன்றை வழங்க அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அமைச்சர் ரமேஸ் பத்திரண தெரிவித்துள்ளார்.

அதற்கமைய ஒரு ஹெக்டேயருக்கு 12,500 ரூபா வீதம், 02 ஹெக்டேயருக்கு அதிகரிக்காத வகையில் கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Related Articles

Back to top button
image download