உலகம்

சோமாலியாவில் கால்பந்து வீரர்கள் சென்ற பஸ் மீது குண்டுத்தாக்குதல்.

சோமாலியா நாட்டில் கால்பந்து வீரர்கள் சென்ற பஸ்ஸில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் 5 பேர் கொல்லப்பட்டனர்.

Kismayo நகரில் கால்பந்து வீரர்களுடன் சென்று கொண்டு இருந்த பேருந்தில் குண்டு வெடித்தது. இதில் 5 பேர் கொல்லப்பட்டதாகவும், இந்த சம்பவத்திற்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்க வில்லை என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உயிரிழந்த வீரர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அந்நாட்டு அதிபர் Mohamed Abdullahi Mohamed, குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு அல் கொய்தாவுடன் தொடர்பில் இருக்கும் அல் ஷாபாப் அமைப்பே காரணம் என குற்றம்சாட்டியுள்ளார்.

Related Articles

Back to top button