அரசியல்

ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் என கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்

ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் என கோரி கொழும்பி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டம் நேற்று மாலை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றுள்ளது.

கொழும்பில் உள்ள பல சிவில் அமைப்புக்கள் இணைந்து இதனை முன்னெடுத்துள்ளன.

இதன்போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் சிவில் அமைப்புக்களை சேர்ந்தவர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும், வாக்கு எமது உரிமை, சரியான தலைவரை தெரிவு செய்ய வாக்களியுங்கள்,  ஜனநாயகத்தை பாதுகாக்க முன்வாருங்கள் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பியுள்ளனர்.

Related Articles

36 Comments

Leave a Reply

Your email address will not be published.

Back to top button