செய்திகள்

ஜனாதிபதியால் பொலிஸாருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

பக்கச்சார்பின்றியும் சுயாதீனமாவும் செயற்பட்டு ஜனாதிபதி தேர்தலை வெற்றிகரமாக முன்னெடுக்க அர்ப்பணிப்பு செய்யுமாறு பொலிஸ் திணைக்களத்திற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி  ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் வெளிக்கொணரப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button