செய்திகள்
ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு!

பாராளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களை உள்ளடக்கிய சர்வ கட்சி அரசாங்கத்திற்கு கொள்கையளவில் உடன்படுவதாக ஜனாதிபதி அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளின் தலைவர்களுக்கு அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் எதிர்வரும் 29 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடவுள்ளதாக அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.