அரசியல்செய்திகள்

ஜனாதிபதியின் உரை பொய்யான தகவலை பரப்ப வேண்டாம் என வேண்டுகோள்.

எதிர்வரும் 17 ஆம் திகதி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளதாக கூறப்படும் செய்தியில் உண்மைத்தன்மை இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் இவ்வாறான வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button