அரசியல்செய்திகள்

ஜனாதிபதியின் புதிய செயலாளராக டொக்டர் பி.பி. ஜெயசுந்தர நியமனம்

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வரலாற்று வெற்றியைப் பெற்று கோட்டாபய ராஜபக்ஷ 7 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அந்தவகையில் அவர் இன்றைய தினம் ஜனாதிபதியாக தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.

இந்நிலையில் ஜனாதிபதியின் செயலாளராக பி.பி. ஜெயசுந்தர நியமிக்கப்படவுள்ளார்.

Related Articles

Back to top button