செய்திகள்

ஜனாதிபதியின் முக்கிய அறிவிப்பு..

பொது மக்கள் பாதுகாப்பு கட்டளை சட்டத்தின் கீழ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முப்படையினருக்கு அதி விசேட வாத்தமானி அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.

24 மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் பொது மக்களின் அமைதியை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி இந்த அதி விசேட வாத்தமானி அறிவிப்பானது 4 மாத அவசர கால சட்ட விதிகளை நீடிப்பது அடிப்படையில் அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Back to top button