செய்திகள்

ஜனாதிபதியை சந்தித்தார் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர்…

ஜனாதிபதியை சந்தித்தார் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர்.

ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் டொஷிமுட்சு முடேகி (Toshimitsu Motegi )வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பு இன்று இடம்பெற்றதாக வெளிவிவகார அமைச்சின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கை மற்றும் ஜப்பானுக்கு இடையிலான உறவை வலுப்படுத்துவது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் டொஷிமுட்சு முடேகி (Toshimitsu Motegi) ஜனாதிபதி மற்றும் பிரதமரை கலந்துரையாடியமையும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button