அரசியல்

ஜனாதிபதியை சந்தித்தார் சஜித் ! புதிய கூட்டணி தொடர்பில் பேச்சு.?

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட சிலர்,நேற்றிரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளனர்.

இந்த சந்திப்பு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் கபீர் ஹாசிம்,பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் உள்ளிட்டோர் அமைச்சர் சஜித் பிரேமதாசவுடன் இந்த சந்திப்பில் கலந்துக் கொண்டுள்ளனர்.

நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பில் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button