அரசியல்

ஜனாதிபதிக்கு எதிராக கொண்டுவரும் குற்றப்பிரேரணைக்கு ஆதரவு தெரிவிக்கமாட்டோம்

பொறுப்புவாய்ந்த பலம் பொருந்திய அரசியல் கட்சியான தமிழ் முற்போக்கு கூட்டணி எந்த காரணம் கொண்டும் ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேனவுக்கு எதிராக கொண்டுவரும் குற்றப்பிரேரணைக்கு ஆதரவு தெரிவிக்கமாட்டோம் என முன்னாள் அமைச்சர் மனோகனேஷன் தெரிவித்துள்ளார்.

தமிழ் முற்போக்கு கூட்டணி பொறுப்புவாய்ந்த அரசியல் அமைப்பு என்ற அடிப்படையில் தற்போது நாடு எதிர்நோக்கு அரசியல் நெருக்கடிகளை குறைப்பதே தவிர கூட்டுவதற்கு நாம் ஒரு போதும் உடன்பட மாட்டோம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com