அரசியல்செய்திகள்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் சிம்மாசன உரையை தொடர்ந்து நாடாளுமன்றம் கூடும் ..

அடுத்த வருடம் ஜனவரி மாதம் மூன்றாம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் சிம்மாசன உரையை தொடர்ந்து நாடாளுமன்றம் அன்றைய தினம் பிற்பகல் 1 மணிக்கு கூடவுள்ளது.

கட்சி தலைவர்களுக்கு இடையிலான கூட்டத்தில் இதற்கான முடிவு எட்டப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
image download